இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்த தர்ம சன்சத் கும்பல் தண்டிக்கப்பட்டிருந்தால், பாஜகவினர் முகமது நபியை அவமதித்திருக்க மாட்டார்கள் – ஓவைசி

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மீது 10 நாட்களுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆதரவு பெற்றுள்ளார். அதனால்தான் காவல்துறையினர் இன்னும் யாரையும் கைது செய்யவில்லையா? இடைநீக்கம் என்பது ஒரு ஏமாற்று வேலை. … Continue reading இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்த தர்ம சன்சத் கும்பல் தண்டிக்கப்பட்டிருந்தால், பாஜகவினர் முகமது நபியை அவமதித்திருக்க மாட்டார்கள் – ஓவைசி