கியானவாபி மசூதி விவகாரம்: பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

வாரணாசியின் கியானவாபி மசூதி விவகாரத்தில் பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (மே 17) குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதன் தலைவர்கள் ஜனநாயகத்தின் முகமூடியை அணிந்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். பாஜகவின் கொள்கைகளும், திட்டங்களும் அதன் அரசியலும் நாட்டை அழிக்கப் போகின்றன” என்று காங்கிரஸ் சேவா தளத்தின் ஆசாதி கவுரவ் யாத்திரையில் பங்கேற்றுப் பேசியபோது அசோக் கெலாட் … Continue reading கியானவாபி மசூதி விவகாரம்: பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு