குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு

பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியின் பிணையை அசாம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், அவரை மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜிக்னேஷ் மேவானி அவரது ட்விட்டர் பக்கத்தில், “காந்தியைக் கொன்ற கோட்சேவை கடவுளாக பிரதமர் மோடி கருதுகிறார். குஜராத்தில் நடக்கும் வகுப்புவாத மோதல்களுக்கு எதிராக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பிரதமரிடம் … Continue reading குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு