குஜராத் தேர்தல்: வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் குஜராத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கட்சிவாரியாகப் பார்க்கிறபோது, பாஜகவில் 26 பேர், காங்கிரசில் 9 பேர், ஆம் ஆத்மியில் 2 பேர், சுயேச்சைகளில் 2 பேர், சமாஜ்வாதி கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. குஜராத், இமாச்சல் … Continue reading குஜராத் தேர்தல்: வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்