சட்டப்பேரவையை விட்டுப் பாதியில் வெளியேறிய ஆளுநர்: ட்விட்டரில் டிரெண்டாகும் ‘#GetOutRavi’

தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு அடுத்து இப்போது ட்விட்டரில் தொடர்ந்து ‘கெட்அவுட்ரவி’ #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகின்றது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது இந்த ஆண்டின் (2023) முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் … Continue reading சட்டப்பேரவையை விட்டுப் பாதியில் வெளியேறிய ஆளுநர்: ட்விட்டரில் டிரெண்டாகும் ‘#GetOutRavi’