டிராக்டர் பேரணி: பஞ்சாபில் தொடங்கிய பிரச்சார இயக்கம் – பெண்கள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்

குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்துவதற்கான தயாரிப்பில் பஞ்சாப் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது. இதுகுறித்து தி இந்து -விடம் பேசியுள்ள, பாரத் கிசான் சங்கத்தின், ஜலந்தர் மாவட்ட தலைவர் அம்ரீக் சிங், ”கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களால், டிராக்டர் மற்றும் மோட்டர் பைக் பேரணிகள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று, தற்போது வரை வீடுகளில் உள்ளவர்களையும், வரும் 26ஆம் தேதி, டெல்லி … Continue reading டிராக்டர் பேரணி: பஞ்சாபில் தொடங்கிய பிரச்சார இயக்கம் – பெண்கள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்