விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு

இந்த புதிய மசோதாவால், அரசாங்கம் நடத்தும் சந்தைகள் மற்றும் அரசாங்க கொள்முதல் முறை ஆகியவற்றில் கிடைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை ஒழித்துக் கட்டப்பட்டு விடும் என்று தங்களது பயத்தை சதவீத விவசாயிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.