வோடபோனைத் தொடர்ந்து, கெய்ர்ன் வழக்கிலும் தோல்வி – அரசுக்கு ரூ 10,250 கோடி இழப்பு

இந்த இரண்டு நிறுவனங்களும், வருமான வரிச் சட்டத்தில் உள்ள தெளிவின்மையை பயன்படுத்தி மொத்தம் ரூ 20,000 கோடி வரையில் வரி செலுத்தாமல் லாபம் அடைந்திருக்கின்றன.