பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை பிணையில் வந்துள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு, ஹரியானா மாநில அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங், அவரது ஆசிரமத்தில் இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது மற்றும் ஊடகவியலாளரைக் கொலை செய்த குற்றத்திற்காக அவரது 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியின் ரோஹ்டக் சிறையில் இருந்து 21 நாட்களுக்குப் பிணையில் விடுதலையாகியிருக்கும் ரஹிம் சிங்கியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனக் கூறி இசட் பிளஸ் பாதுகாப்பை ஹரியானா அரசு வழங்கியுள்ளது.
Source : India Today.in
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.