டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் குறித்துப் பேசிய ஒன்றிய அரசின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்டத்தின் ஆட்சி தினமும் உடைந்து போவதை நாங்கள் காண்கிறோம்; விரைவில் சட்டம் எதுவும் வராது என்று தெரிவித்துள்ளார்.
வடமேற்கு டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் வகுப்புவாத கலவரம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, வடக்கு தில்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆக்கிரமிப்பு பகுதிகளை புல்டோசர் கொண்டு இடித்துள்ளது.
ஜிக்னேஷ் மேவானியை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதம் – ராகுல் காந்தி கருத்து
கட்டடங்கள் இடிக்கப்படுவதற்கு எதிராக ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதையடுத்து, கட்டடங்கள் இடிப்பதை நிறுத்துவதற்காக இரண்டு முறை தலையிட வேண்டியிருந்தது.
‘தன்னிச்சையான ஆணைகள் சட்டத்தை மீறினால், நாம் நரகத்திற்குச் செல்கிறோம் என்று அர்த்தம்” என முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Source: newindianexpress
ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டிய விவகாரம் – மருத்துவர் ஜெயராமன் விளக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.