காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் நீதிமன்ற காவலில் இருந்து மரணமடைந்த விசாரணை கைதிகளின் எண்ணிக்கையில் 2528 மரணங்களுடன் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 432 காவல் மரணங்களுடன் தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் போலீஸ் காவலில் மரணமடைந்த விசாரணை கைதிகளின் எண்ணிக்கையில் 100 மரணங்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 46 மரணங்களுடன் தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ‘அப்பா கொலை செய்யப்பட்டத மறைக்க போலீஸ்காரங்க பேரம் பேசுனாங்க’ – … Continue reading காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed