‘ஸ்டாலினின் கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும்’ – இலங்கை எம்.பி., கோரிக்கை

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு எம்.பி.,யுமான மனோ கணேசன் கோரியுள்ளார். ஏப்ரல் 7ஆம் தேதி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசியிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு … Continue reading ‘ஸ்டாலினின் கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும்’ – இலங்கை எம்.பி., கோரிக்கை