Aran Sei

சினிமா

அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி, மக்களுக்கு பலனை கொடுக்காது என்ற கருத்தை பேசிய பராசக்தியின் தாக்கம் இன்னும் 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருக்கும் : வெற்றிமாறன்

nithish
பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சிறப்பு திரையிடல் மற்றும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர்...

`டான்’ – லும்பன் கலாச்சாரம், மாணவர் அரசியல், முதல் தலைமுறை பட்டதாரிகள் – ஒரு பார்வை

Chandru Mayavan
தமிழ் சினிமாவின் சமகால கமர்ஷியல் திரைப்பட இயக்குநர்கள் பலருக்கும் கதாநாயகர்கள் மைக் பிடித்து பேசுவதற்கான மேடை, நீதிமன்றம், பிரஸ் மீட் முதலானவை...

‘குஜராத் ஃபைல்ஸ் என்ற பெயரில் படமெடுத்தால் வெளியிட அனுமதிப்பீரா?’ – பிரதமருக்கு பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி கேள்வி

nandakumar
குஜராத் கலவரம் தொடர்பாக குஜராத் பைல்ஸ் என்ற பெயரில் திரைப்படம் எடுத்தால், அதை அனுமதிக்க தயாரா என்று பிரதமர் மோடியிடம் பாலிவுட்...

‘பண்டிட்கள் வெளியேற்றப்படுகையில் ஒன்றியத்தில் பாஜக ஆதரவிலான வி.பி.சிங் ஆட்சி இருந்ததை ஏன் காட்டவில்லை?’ -உமர் அப்துல்லா கேள்வி

nandakumar
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் காஷ்மீரின் அரசியல் சூழ்நிலையை தவறாக சித்தரிக்கிறது என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா...

‘ஜாதி, மத சார்பின்றி கல்விப் பணியாற்றிவரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிருங்கள்’- அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை

Aravind raj
அரசியல், ஜாதி, மத சார்பின்றி கல்விப் பணியில் கலங்கரை விளக்காக செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிருங்கள் என்று பாமகவின் இளைஞரணித்...

‘ஜெய்பீம்மில் காட்டப்பட்ட சித்திரவதை உண்மையில் நடந்ததா என காவல்துறை விசாரித்ததா?’- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேள்வி

Aravind raj
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கமான சமத்துவச் சமூகத்தைக் கட்டமைக்க, சாதியை நிராகரித்து, மதங்களைக் கடந்து, மனிதத்தை உயர்த்திப் பிடித்து,  உழைக்கும் வர்க்கமாக தமிழர்கள் ஒன்றிணைய‌...

ஜெய்பீம் படத்தில் கன்னத்தில் அறையும் காட்சி: என் நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறேன் – பிரகாஷ் ராஜ் விளக்கம்

News Editor
நடிகர் சூரியா நடித்து, ஞானவேல் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் இந்தியில் பேசும் அடக்குக்கடைக்காரை...

`ஜெய் பீம்’: ஏன் `காலா’, `கர்ணன்’ படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது?

News Editor
`ஜெய் பீம்’ தமிழில் வெளிவந்த மிக முக்கியமான திரைப்படம். நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் இதுவரை இடம் மறுக்கப்பட்ட இருளர் சமூகத்தின்...

ஜெய்பீம்: வதையுறும் வாழ்வும் நீதிக்கான பயணமும் – தமிழ்ப்பிரபா

News Editor
ஜெய்பீம். சந்தேகமே இல்லாமல் ஆகச்சிறந்த சினிமா. தமிழ் சினிமாவின் நிழலே படாத இருளர்களின் வாழ்வியலை வலியோடு இப்படம் கடத்தியிருக்கிறது. பல இடங்களில்...

`சர்தார் உத்தம்’ – பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து ஏன் மாறுபடுகிறது?

News Editor
`உங்கள் 23வது வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ – `சர்தார் உத்தம்’ திரைப்படம் முடிவடைந்த பிறகும், இந்தக் கேள்வி ஏற்படுத்திய பாதிப்பு...

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

News Editor
மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சட் ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ருத்ர தாண்டவம். நேர்மையான காவல்துறை...

‘இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ – : காளை + விவசாயம் + அப்பாவி கிராமம் + ஊழல் அரசியல்வாதிகள் – ஆய்வே இல்லாத ஒரே பார்முலா!  

News Editor
`இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ என்ற தலைப்பில் எந்த ஆட்சி வந்தாலும் கிராம மக்களின் வாழ்வாதாரம் முன்னேறுவதில்லை என்ற கருத்தோடு வெளிவந்திருக்கிறது...

‘துக்ளக் தர்பார்’ – பொதுப் புத்தியில் இருந்து எழும் அரசியல் அறியாமை!

News Editor
`துக்ளக் தர்பார்’ அரசியல் படம் போல தோற்றம் கொண்டிருந்தாலும், அது அரசியல்வாதிகளைப் பற்றிய படம். `அரசியல் ஒரு சாக்கடை’, திராவிட அரசியல்வாதிகள்...

‘குருதி’ – இந்துத்துவ அப்பாவியைக் காக்கும் `நல்ல முஸ்லிம் Vs கெட்ட முஸ்லிம்’ போர்

News Editor
க்வெண்டின் டரண்டினோ எழுதி இயக்கிய The Hateful Eight அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்த சில மாதங்களுக்குப் பிறகு நிகழும் கதையைப்...

வியாபாரத்திற்காக பார்ப்பனமயமாகிறதா நெட்பிளிக்ஸ்? – ‘நவரசா’ குறித்து இயக்குநர் லீணாமணிமேகலை விமர்சனம்

Aravind raj
நீங்கள் இந்தியாவில் பிராமணராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் போது, அமெரிக்காவில் நீங்கள் கறுப்பினத்தவர்களின் அரசியல் குறித்து பேசுகையில், அது ஒரு கேலிக்கூத்தாகதான் இருக்கும் என்று...

‘நவரசா!’ – நவீன கால பரத முனியாக அவதரித்திருக்கும் மணிரத்னம்!

News Editor
தமிழ் சினிமாவும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படங்களும் இதுவரை சரியாக அமைந்ததேயில்லை. ஹலிதா ஷமீம் இயக்கிய ‘சில்லுக் கருப்பட்டி’ இதில் விதிவிலக்கு. வழக்கமாக...

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

News Editor
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததன் பிறகான அதன் வரலாற்றை எமர்ஜென்சிக்கு முன், எமர்ஜென்சிக்குப் பின் எனப் பிரிக்கலாம். எமர்ஜென்சிக்கு முன்னும்,...

வாழ்க மக்கள் தலைவன் சுலைமான் அலி அகமது!’ – ‘மாலிக்’ பேசும் அரசியல் என்ன?

News Editor
கேரள வரலாற்றில் அரசு நிகழ்த்திய மிக மோசமான அடக்குமுறை நிகழ்வுகளுள் ஒன்று பீமாபள்ளி படுகொலை. 2009ஆம் ஆண்டு, மே 17 அன்று...

திரைப்பட தணிக்கை சட்ட (திருத்த) வரைவு மீதான மக்கள் கருத்து – திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையெழுத்து

News Editor
ஒன்றிய அரசின் திரைப்பட தணிக்க சட்ட (திருத்த) வரைவுக்கு எதிராக திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட 6,494 பேர் கையெழுத்திட்டுள்ளனர். கருத்து மற்றும் பேச்சு...

பால்யத்தை மீட்டும் அந்தரங்க வீணை – எஸ்பிபி நினைவலைகள்

Aravind raj
 காதலுக்கு கண்ணில்லைதான்… ஆனால் குரல் இருந்தது. இன்று அது ஓய்ந்துவிட்டது. சோடியம் குறைபாடு உள்ளவர்கள் சோடியம் ஏற்றிக்கொள்வது போல், பொட்டாசியம் குறைபாடு...

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

Aravind raj
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. 2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும் “மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம்...

சரிந்தது நகைச்சுவை சிகரம் – நடிகர் விவேக் காலமானார்

News Editor
மாரடைப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி காலமானார். நேற்று (ஏப்ரல் 16) நடிகர்...

திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு – மத்திய அரசின் முடிவிற்கு பாலிவுட் நடிகர்கள் கண்டனம்

News Editor
திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்த மத்திய அரசின் முடிவிற்கு பாலிவுட் நடிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும்...

இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் காலமானார் – மார்க்ஸின் நினைவு நாளில் மறைந்த மார்க்ஸின் மாணவர்

News Editor
இயற்கை திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். நடிகர்கள் விஜய் சேதுபதி,...

கதை திருட்டு விவகாரம் – கங்கனா ரணாவத் மீது வழக்குப் பதிவு

News Editor
காப்புரிமை பெறாமல் கதையைத் திருடித் திரைப்படம் அறிவித்த குற்றத்தின் பேரில் கங்கனா ரணாவத் உட்பட நால்வர் மீது முதல் தகவல் அறிக்கை...

அழகை தீர்மானிப்பது உடல் அல்ல – நடிகை வித்யா பாலன்

Aravind raj
தலைமுடியின் நீளம், புஜங்களின் தடிமன், உடலின் வளைவுகள், உயரம் குறித்த மக்கள் கருத்துக்களுக்கு நான் கவலைப்படுவதில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா...

பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு – கன்னட படத்திலிருந்து 14 காட்சிகள் நீக்கம்

News Editor
பிராமண சமூகத்தின் எதிர்ப்பை தொடர்ந்து, ‘போகரு’ என்ற கன்னடப் படத்திலிருந்து, 14 காட்சிகளை நீக்குவதற்கு படக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தி நியூஸ்...

ஓடிடி தொடர்கள், படங்களுக்கு கட்டுப்பாடுகள் – விரைவில் வெளியிட மத்திய அரசு திட்டம்

Aravind raj
ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...

மாஸ்டர் : கொரோனா அடைப்புக்கு பிறகு நம்பிக்கை ஊட்டிய வரவேற்பு – ஷியாம் சுந்தர்

News Editor
கொரோனா பயம் காரணமாக மக்கள் படம் பார்க்க விடுவார்களா என்ற தயக்கம் அனைத்து திரை தயாரிப்பாளர்களுக்கும் இருந்தது. அந்தத் தயக்கத்தை பலமாக...

“புரட்சியின் கப்பல் போட்டம்கின்” – 95 ஆண்டுகள் கடந்தும், சிறந்த படங்களின் பட்டியலில் நீடிக்க காரணம் என்ன?

News Editor
1926, ஜனவரி 18 ஆம் தேதி, ‘போர்க்கப்பல் போட்டம்கின்’ மாஸ்கோவில் திரையிடப்பட்டது: 1958 ஆம் ஆண்டு, பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற உலகக் திரைப்பட...