சென்னை: விசாரணையின் போது வாலிபர் மரணம் – காவல் மரணமென குடும்பத்தினர் குற்றச்சாட்டு

சென்னையில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தவர்  காவல்துறை சித்தரவதையால் மரணமடைந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்து வந்தார். ஏப்ரல் 18 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு திருவல்லிக்கேணியில் வசித்து வந்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் (28) என்பவருடன் வந்துள்ளார். சென்னை புரசைவாக்கம், பிரிக்ளின் சாலை சந்திப்பில், 18ம் தேதி இரவு, தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய எஸ்.ஐ., புகழும் … Continue reading சென்னை: விசாரணையின் போது வாலிபர் மரணம் – காவல் மரணமென குடும்பத்தினர் குற்றச்சாட்டு