Aran Sei

பாஜக இந்தியாவை மதவாத நாடாக மாற்றும், மூவர்ணக்கொடியை, காவிக்கொடியாக மாற்றும் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி

credits : reuters

பாஜகவினர் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பையும் கொடியையும் பறித்ததுபோல இந்த தேசத்தின் கொடியையும் மாற்றுவார்கள் என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் கொடியையும், அரசியலமைப்பையும் திரும்பப் பெறுவோம் என்று என்னுடைய கட்சி சபதம் செய்திருக்கிறது. பாஜக இந்தியாவை மதவாத நாடாக மாற்றும், மூவர்ணக்கொடியை, காவிக்கொடியாக மாற்றும். வரும்காலத்தில், இந்த நாடு நிலைத்து நிற்கும் அரசியல் சாசனத்தையும், மதச்சார்பின்மையின் அடித்தளத்தையும் கூட பாஜக அழித்துவிடும். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க பாஜகவுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்று மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

Source : timesnownews

தப்பு பண்ணிட்டியே கனல் கண்ணா | நீ பெரியாரை தொட்ருக்க கூடாது | Aransei Roast

பாஜக இந்தியாவை மதவாத நாடாக மாற்றும், மூவர்ணக்கொடியை, காவிக்கொடியாக மாற்றும் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்