அமெரிக்காவில் நடந்ததுபோல் இந்தியாவிலும் நடக்கலாம் – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது, ஜனநாயக விரோதமானது என்று, கர்நாடகாவை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். ஜனவர் 6 ஆம் தேதியன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கூடிய தனது ஆதரவாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தனது மாபெரும் வெற்றி திருடப்பட்டு விட்டதாகவும் பேசினார். அதன் அடிப்படையில், குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என்று … Continue reading அமெரிக்காவில் நடந்ததுபோல் இந்தியாவிலும் நடக்கலாம் – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணிப்பு