இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவதென்று பாஜக முதலமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று (மே 22) ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசியபோது, “மதரஸா என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்ததற்கு இன்று (மே 23) மெகபூபா முப்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவின் ‘மதச்சார்பற்ற தன்மையை’ தகர்த்து ‘பல மினி … Continue reading இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு