தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் ரூ.17 கோடியுடன் பேரம் பேசியுள்ளனர் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க ரூ.17 கோடியுடன் பாஜகவினர் பேரம் பேசியுள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். குமாரசாமி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தது பேசுகையில், “பாஜகவினர் பாவத்தால் சம்பாதித்த பணத்தை கொண்டு கர்நாடகாவில் எனது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை கவிழ்த்தனர். இதே போல் பிற மாநிலங்களில் பாவத்தின் பணத்தை கொண்டு எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்தனர். சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர … Continue reading தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் ரூ.17 கோடியுடன் பேரம் பேசியுள்ளனர் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி