பில்கிஸ் பானு வழக்கு: பிரதமர் மோடி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறாரென ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குஜராத்; பில்கிஸ் பானு வழக்கு: “நிகழ்ந்த கொடூரத்தை மறக்க முடியவில்லை” – … Continue reading பில்கிஸ் பானு வழக்கு: பிரதமர் மோடி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் – ராகுல் காந்தி விமர்சனம்