போபால்: கார்கோன் ராமநவமி கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர் – 8 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு

ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி விழா நடைபெற்ற கர்கோனில் வகுப்புவாத வன்முறையின் முதல் மரணம் எட்டு நாட்களுக்குப் பிறகு இந்தூரின் மை மருத்துவமனையில் பதிவாகியுள்ளது ஒரு இஸ்லாமிய குடும்பம் தனது 30 வயது மகன் இபரிஷ் கானை கடந்த ஒரு வாரமாகத் தேடிவருகிறது. இன்று (திங்கள்கிழமை) அதிகாலை அவரது உடலை இந்தூரின் MY மருத்துவமனையின் பினவரையில் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் … Continue reading போபால்: கார்கோன் ராமநவமி கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர் – 8 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு