பீமா கோரேகான் வழக்கில், செயல்பாட்டாளர் கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் மறுப்பு – மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

பீமா கோரேகான் வழக்கில், மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் உள்ளவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சமூக செயல்பாட்டாளர் கவுதம் நவ்லகாவின் ஜாமீன் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கௌதம் நவ்லாகா தாக்கல் செய்த மேல்முறையீட்டு முனுவை, நீதிபதிகள் யூ.யூ.லலித் மற்றும் கே.எம். ஜேசப் அடங்கிய அமர்வு இன்று தள்ளுபடி செய்தது. மார்ச் 26 ஆம் தேதி, கௌதம் நவ்லகாவின் ஜாமீன் மனுமீதான தீர்ப்பை … Continue reading பீமா கோரேகான் வழக்கில், செயல்பாட்டாளர் கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் மறுப்பு – மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்