ராமநவமி கலவரம்: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை இடித்த ம.பி., பாஜக அரசு: கை இல்லாத நான் எப்படி கல் எறிய முடியும்? – கடையிழந்த வாசிம் ஷேக் கேள்வி

மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஏப்ரல் 10 ஆம் தேதி  அன்று நடந்த ராம நவமி ஊர்வலத்தின்போது, வன்முறை வெடித்தது. இவ்வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர். சில கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11ஆம் தேதி அன்று, வன்முறைக்குக் காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகளையும் கடைகளையும், மத்தியப் பிரதேச பாஜக அரசு இடித்துத் … Continue reading ராமநவமி கலவரம்: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை இடித்த ம.பி., பாஜக அரசு: கை இல்லாத நான் எப்படி கல் எறிய முடியும்? – கடையிழந்த வாசிம் ஷேக் கேள்வி