சகோதரர் மறைவால் தாயை சந்திக்க பிணை கோரிய ஆனந்த் டெல்டும்டே – நிராகரித்த நீதிமன்றம்

எல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே தனது சகோதரர் மிலிந்த் டெல்டும்டே நவம்பர் 13-ம் தேதி கொல்லப்பட்டதை தொடர்ந்து தேசிய புலணாய்வு முகமையின் சிறப்பு  நீதிமன்றத்தில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி டி.இ.கோதாலிகர் நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய புலணாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ‘தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் … Continue reading சகோதரர் மறைவால் தாயை சந்திக்க பிணை கோரிய ஆனந்த் டெல்டும்டே – நிராகரித்த நீதிமன்றம்