தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் பாஜக – அமித் ஷாவிற்கு டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் கடிதம்

தென் மாநிலங்களுக்குப் பாஜக இழைக்கும் அநீதிகுறித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ்வின் மகனும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செயல் தலைவருமான கே.டி. ராமா ராவ் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலுங்கானா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தெலுங்கானா மக்கள் மத்தியில் பாஜக வெறுப்பை பரப்புகிறது. … Continue reading தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் பாஜக – அமித் ஷாவிற்கு டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் கடிதம்