‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச

அனைத்துச் சாதியினரையும் பாலினப் பாகுபாடின்றி அர்ச்சராக்கவும், தமிழில் அர்ச்சனையை முன்னிலைப்படுத்தவும் நேற்று (ஜூன் 20) இணையவழியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து சதியினரும் பாலினரும் கோயில் அர்ச்சகராக வேண்டுமென தமுஎகத சார்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மதுகூர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.  எழுத்தாளர் சிகரம் செந்திநதன், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா.ரெங்கநாதன், இந்துசமைய அறநிலையத்துறையில் … Continue reading ‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச