கடந்த மூன்று நிதியாண்டில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட ரூ.265 கோடி பழங்குடியினர் நலத்துறை நிதி – ஆர்.டி.ஐ., தகவல்

பழங்குடியினர் நலத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 265 கோடி ரூபாய் அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு அது பிற துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. மதுரை ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018 முதல் 2021 வரையிலான மூன்று நிதி ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, … Continue reading கடந்த மூன்று நிதியாண்டில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட ரூ.265 கோடி பழங்குடியினர் நலத்துறை நிதி – ஆர்.டி.ஐ., தகவல்