சென்னையில் மதரீதியாக சர்ச்சைக்குறிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிவனடியார் கோபால் என்கிற மவுண்ட் கோபாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்து தமிழ் பேரவை மற்றும் உலக இந்து புரட்சிப்படை என்னும் ட்விட்டர் பக்கங்களில் மதரீதியாகவும் அரசியலுக்கு எதிராகவும் பதிவிட்டுள்ளார் கோபால். மண்ணடியை சேர்ந்த சயித் அலி என்பவர் அளித்த புகாரின் பெயரில் இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் கடந்த 2020ம் ஆண்டு இதுபோன்ற குற்றங்களுக்காக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: indianexpress
Why RSS didn’t host National Flag for 50 years explained | Modi | BJP | Independence day | Kanagaraj
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.