அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

தலையங்கம் நண்பர்களுக்கு வணக்கம், அரண்செய் மாத இதழின் முதல் ஏட்டை, டிஜிட்டல் வடிவில் கையில் ஏந்தியருக்கும் உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆரதவுக்கும், ஆசிரியர் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வளர்ந்துவரும் டிஜிட்டல் தளத்தில், இளம் தலைமுறையினரின் அறிவுத் தேடலை பூர்த்தி செய்யும் வகையில் அரண்செய் மாத இதழ் அமையும் என்று நம்புகிறோம். அந்த லட்சியத்தை நிறைவேற்றும் பயணத்தில் எங்களோடு கைகோர்த்து நடக்க உங்களையும் அழைக்கிறோம். விடுதலை எனும் பெரும் நம்பிக்கையோடு… … Continue reading அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை