Aran Sei

வாழ்வியல்

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: பாஜக அமைச்சர் மகனுக்கு பிணை கிடைக்குமா?

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை...

எம்பிபிஎஸ்: கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்

Aravind raj
இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) படிப்பிற்கான ஒதுக்கீட்டின் ஆரம்ப சுற்று கலந்தாய்வுகளில் தோற்ற மாணவர்கள் சிலர், காலியாக உள்ள என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர்....

கல்விச் சான்றிதழ்களுக்கு ஜிஎஸ்டி: ‘மாணவர் நலனில் அக்கறையின்றி வரி வசூலில் ஒன்றிய அரசு குறியாகவுள்ளது’- ஜவாஹிருல்லா

Aravind raj
கல்விச் சான்றிதழ்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டபேரவை உறுப்பினருமான...

நாம் கதைகளால் வீழ்த்தப்பட்டவர்கள் – ஸ்டாலின் ராஜாங்கம்

News Editor
தீபாவளி,ஓணம் என  ஒவ்வொன்றுக்குமான காரணமும் கதையாக தான் வழங்கப்படுகிறது. முதலில் நாம் இந்த கதைகளிலிருந்து வெளியேற வேண்டும். அதனை மாற்றுக்கதையாடல்களை உருவாக்கியே...

தமிழ்நாடு நாள்: தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ட அரசியல் வரலாறு – சூர்யா சேவியர்

News Editor
1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மலையாளம்...

நல்ல இஸ்லாமியர், கெட்ட இஸ்லாமியர் – அக்பரை முன்வைத்து வலதுசாரிகள் கட்டமைக்கும் கருத்தியல்

News Editor
‘முகலாயப் பேரரசர் அக்பரும் சமஸ்கிருதமும்’ என்ற புத்தகத்தின் குறிப்பிடத்தக்க இரண்டு தொகுப்புகள் ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு (2012) வெளிவந்தது. மூன்றாவது மெல்லியத்...

ஆட்கொல்லி புலியும் அரசு செய்ய வேண்டியவையும் – சந்துரு மாயவன்

News Editor
நீலகிரி மாவட்டம் மசினகுடியைச் சுற்றியுள்ளப் பகுதியில் ஆட்கொல்லி புலி ஒன்றை வனத்துறையினர், அதிரடிப்படையினர், காவல்துறையினர், மருத்துவர்கள் கொண்ட குழு தேடி வருகிறது....

நீட் தேர்வு சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்பதற்கு ஏ.கே.ராஜன் குழுவின் புள்ளிவிவரமே போதுமானது’ – கமல்ஹாசன்

Aravind raj
ஏ.கே.ராஜன் தலைமையிலான இக்குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்...

திருவாரூர் மத்தியப் பல்கலைகழக தமிழ்த்துறையில் சமஸ்கிருத ஆசிரியர் – தமிழ்த்துறையில் சமஸ்கிருத திணிப்பா?

News Editor
திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத் தமிழ் துறையில் கௌரவ விரிவுரையாளர் பணியிடத்திற்கு சமஸ்திருத ஆசிரியர் வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது....

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?

Aravind raj
தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெற்றால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும் என்று நீதிபதி...

வலியோடு முறிந்த மின்னல் – கவிஞர் ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா மறைந்தார்

Aravind raj
கவிஞரும் பாடலாசிரியருமான ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா மறைந்தார். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா, மல்லிகைக் கிழமைகள்,...

செவ்வாழை சிறுகதை – அறிஞர் அண்ணாதுரை

Aravind raj
செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக்...

‘நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்குகிறது’ – முதலமைச்சர் ஸ்டாலின்

Aravind raj
நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம்  இப்போது தொடங்குகிறது என்றும் நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப்...

‘மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?’ – எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி

Aravind raj
சேலம் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின்...

தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய டெல்லி பல்கலை. – பாமா, சுகிர்தராணி உள்ளிட்டோரின் படைப்புகள் நீக்கம்

Aravind raj
இளங்கலை ஆங்கில படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்த தலித் இலக்கியங்களை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில்மீது விமர்சனங்கள்...

‘அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கும் என்ன சம்பந்தம்?’- திறனறித் தேர்வில் தமிழை புறக்கணிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான திறனறித் தேர்வுக்கு இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே கேள்வித்தாள் அமைப்பதற்கு மதுரை நாடாளுமன்ற...

‘இராம்கோபால் குழுவின் அறிக்கையை நிராகரித்து ஐஐடிகளில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்க’ – சு.வெங்கடேசன் எம்பி வலிறுத்தல்

Aravind raj
ஐஐடிகளில் உள்ள இட ஒதுக்கீட்டில் ஓ. பி.சி , எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான சட்ட ரீதியிலான உரிமைகள் ஆசிரியர் நியமனம், மாணவர்...

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

News Editor
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததன் பிறகான அதன் வரலாற்றை எமர்ஜென்சிக்கு முன், எமர்ஜென்சிக்குப் பின் எனப் பிரிக்கலாம். எமர்ஜென்சிக்கு முன்னும்,...

‘நீட் தேர்வால் தமிழ் வழி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு செல்வது குறைந்துள்ளது’ – சமத்துவ டாக்டர்கள் சங்கம்

Aravind raj
நீட் நுழைவுத் தேர்வு வந்தபின் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிப்பதும், தேர்வு பெறுவதும் குறைந்துள்ளது என்றும் நீட்...

‘தமிழ்நாட்டில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் இல்லையென்பது தமிழுக்கு செய்யும் துரோகம்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

Aravind raj
செம்மொழியான தமிழ் மொழியை மேடைதோறும் புகழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி...

கொரோனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை தேவை – ஜி 7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

News Editor
கொரொனாவை எதிர்கொள்ள ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை என்ற கொள்கை அவசியம் என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜி7 கூட்டமைப்பின்...

‘11 ஆம் வகுப்புக்கு தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வை அறிவித்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது’- ராமதாஸ் கண்டனம்

Aravind raj
கல்லூரிப் படிப்புக்கே நுழைவுத் தேர்வு கூடாது என்ற நிலையில், பள்ளிப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, தவறான முன்னுதாரணத்தைத் தமிழக அரசு...

‘+2 இறுதி மதிப்பெண்ணை முடிவு செய்யும் தமிழ்நாடு அரசின் வழிமுறைகள் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்’ – தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Aravind raj
இணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும் அரை குறையாக – குழப்பமாக நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து...

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

News Editor
’தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் சீசன் ஒரு வழியாக வெளியாகிவிட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் முன்வைத்த எதிர்ப்புகளையும், தமிழ்நாடு அரசு...

பால்யத்தை மீட்டும் அந்தரங்க வீணை – எஸ்பிபி நினைவலைகள்

Aravind raj
 காதலுக்கு கண்ணில்லைதான்… ஆனால் குரல் இருந்தது. இன்று அது ஓய்ந்துவிட்டது. சோடியம் குறைபாடு உள்ளவர்கள் சோடியம் ஏற்றிக்கொள்வது போல், பொட்டாசியம் குறைபாடு...

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

Aravind raj
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. 2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும் “மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம்...

‘நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்களை கொரோனா தாக்காதா?’ – வைகோ கேள்வி

Aravind raj
நீட் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா? அவர்களை மட்டும்...

‘கொரோனா சூழலைப் பயன்படுத்தி நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை இந்திய ஒன்றியத்தின் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: விவாதத்திற்கு வருமாறு சவால்விடுத்த இந்திய மருத்துவ சங்கம்

Aravind raj
அலோபதி மருத்துவத்தை பாபா ராம்தேவ் முட்டாள்தனமான அறிவியல் என்று கூறியதை தொடர்ந்து, ஆயுர்வேத மருந்துவம் தொடர்பாக, ஊடகங்கள் முன்னிலையில் ஒரு விவாதத்தில்...

‘அலோபதியால் லட்சக்கணக்கானோர் இறந்தாக கூறும் பாபா ராம்தேவ்’ – ஒன்றிய அரசு வழக்குத் தொடர மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்

Aravind raj
அலோபதி மருத்துவ முறை மற்றும் விஞ்ஞான மருத்துவத்திற்கு எதிராக அவதூறுகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்தும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா...