பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உண்டு – 2 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகு ஆளுநர் கருத்து

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதற்கு, குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் முகம்மது ஷகாபுதீன் கான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தமிழக ஆளுநர் அனைத்து உண்மைகளையும், ஆவணங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு, அந்த ஆவணங்களை ஆய்வு … Continue reading பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உண்டு – 2 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகு ஆளுநர் கருத்து